Chinna Chinna Aasai
One of my favorite songs is "chinna chinna sigarangal" from "Kanaa Kandain". I was humming it and kinda tuned it blandly and turned it around a bit...for u know who. I tried singing it, but she couldn't bear the donkey in me. So here it goes in a much safer medium..
சின்ன சின்ன ஆசை
சின்ன சின்ன சிகரங்கள் காட்டி செல்ல கொலைகள் செய்யாதே
உன் சிரிப்பில் எந்தன் புன்னகை என்றே எந்த நாளும் உரைப்பேனே
அன்பே நீ எந்தன் அருகில் வந்தாலே பாச மழையில் நனைப்பேனே
கண்ணே மணியே முத்தே அமுதே என்றே நானும் துதிப்பேனே
காதல் என் அருகில் வந்தாலே பயந்தே விலகி சென்றேனே
நீயோ எந்தன் வாழ்வினில் புகுந்தே என்னை நானே மறந்தேனே
நினைவில் தோன்றி கனவில் மலர்ந்தே நீனே வாழ்வென உணர்த்தேனே
மனதில் ஒளிறும் தீபம் நீயின்றி நேரதின் அர்தம் இழந்தேனே
செடிமேல் காணும் கொடிபோல் நினைத்தே உன் மேல் நானும் படர்வேனே
தெய்வம் தந்த பூவே உன் தேகம் பட்டு பாயென புகழ்வேனே
தாகம் மோகம் எல்லாம் உட்கொண்டு சொர்கம் சென்று வந்தேனே
நெஞ்சம் இரண்டும் ஒன்றென்று உனரவே கனவாய் நானும் மலர்வேனே
எந்தன் ஜீவன் எனக்குள் துலைந்தே உனக்குள் காண கிடைப்பேனே
அம்மா மடியில் சோர்வினில் சாயும் சுகத்தை உன்னிடம் பெருவேனே
எந்தன் பிரவி என்னோடு நீயும் பகிர கண்டு சிலிர்தேனே
இந்த ஜென்மம் உன்னோடு நானே முழுதாய் கழிக்க இயல்வேனே.
ரேண்டம் ஆக்ஸஸ்
தேடல் இப்பொழுது தான் தொடங்கி உள்ளது !!!
உதவி:
http://subhashini.blogspot.com/2005/04/writing-tamil-blog.html
http://www.jaffnalibrary.com/tools/Tsc.htm
http://www.suratha.com/reader.htm
[Transliteration]
Chinna Chinna Aasai
chinna chinna sigarangal kaati chella kolaigal seiyadhe
un sirippe endhan punnagai endre endha naalum uraipene
anbae nee en arugil vandhale paasa mazhaiyil nanaippene
kanne maniyae muthe amudhe endre naanum thudhippene
kaadhal en arugil vandhale bayandhe vilagi sendrene
neeyo endhan vaazhvil pugundhe ennai naanum marandhene
ninaivil thondri kanavil malarndhe neene vaazhvena unardhene
manadhil olirum deepam neeyindri nerathin artham izhandhene
chedimel kaanum kodipol ninaithe un mel naanum padarvene
deivam thandha poove un dhegam pattu paayena pugazhvene
dhaagam mogam ellam utkondu sorgam sendru vandhene
nenjam rendum ondrendru unarave kanavaai naanum malarvene
endhan jeevan enakkul tholaindhe unakkul kaana kidaippene
amma madiyil sorvinil saayum sugathai unnidam peruvene
endhan piravi ennodu neeyum pagira kandu silirthene
indha jenmam unnodu naane muzhudhai kazhikka iyalvene
Random Access
The search has just begun !!!

0 Comments:
Post a Comment
<< Home